தமிழக விவசாயியோட நெலமை
கருக்கல்ல எழுந்து
காட்டுக்கு போயி
கால் கடுக்க உழைச்சும்
கஞ்சிக்கு வழி இல்லையேடி
கால்வயித்து கஞ்சிக்கும் வழி இல்லையேடி
என்னை கோமணத்தோட நிக்க வச்சாண்டி
முச்சந்தியிலே கையேந்தி பஞ்சை பராரியைப்போல.
Labels: விவசாயி
Labels: விவசாயி
1 Comments:
Nalla Kavithai Nanba
Post a Comment
<< Home